பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் நடத்தலாம்!

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பொன்றின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தமது இந்த நிலைப்பாடு…

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்! சேத விபரங்கள் வெளியாகவில்லை!!

துருக்கியின் தென்பகுதியில் அமைந்த சுற்றுலா நகரான முக்லாவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் துருக்கி நேரப்படி இரவு 8 .22 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள்…

தமிழீழ மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுத்த வடமாகாணசபை !

வடமாகாணசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் 110வது அமர்வு நேற்று  கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ஈ. ஆனோல்ட் இன்றைய அமர்வு…

மகிந்தவை நானே காற்பாற்றினேன் – மைத்திரி தற்பெருமை

நாட்டிற்கு விதிக்கப்படவிருந்த பல்வேறு சர்வதேச தடைகள் நீக்கப்பட்டமை. அன்றைய அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் அடிக்கடி பேசப்பட்ட மின்சாரக் கதிரை பற்றிய மகிந்தவின் அச்சம். சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைத்தல் பற்றிய விடயங்கள் முற்றாக நீக்கப்பட்டமை அனைத்தும் நல்லாட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்…

தாய் இறந்ததை அறிந்த மகன் அதிர்ச்சியில் உயிரிழப்பு!

தாய் இறந்ததை அறிந்த மகன் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. கச்சேரி நாவலர் வீதியில் வசிக்கும் தவமணி (72) என்பவர் உடல் சுகவீனம் அடைந்து இன்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர் அவர்…

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் வடகொரியா? வெளியான அதிர வைக்கும் பட்டியல்

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் வெளிவிவகார அமைப்பு ஒன்று குறித்த அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளானது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின்…

முள்ளந்தண்டு வலி இலவச சிகிச்சை முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு!

முள்ளந்தண்டு வலி உள்ளவர்களுக்கான ‘டோர்ன் முறை’ தெரபி FREE GERMAN   DORN   TREATMENT  இலவச சிகிச்சை முகாமுக்கு வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான டோர்ன் DORN   வைத்தியமுறைச் செயற்பாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜைலானி ரஷ்வி தெரிவித்தார். கொழும்பில் 3 இடங்களில் இந்த இலவச சிகிச்சை முகாம்…