“உத்தர தேவி” மீது தாக்குதல்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி சென்ற “உத்தர தேவி” ரயில் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயில் மீது சுன்னாகம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில்…

இன்று கோத்தபாய கைது ?

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்று கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று அழைக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாந்தோட்டையில்…

வரதர் அணி தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணையும்?

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் எணி எனப்படும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான அணி இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய்ககூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து சுரேஸ்பரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் தனித்து செயற்பட்டு வருவதுடன் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளது. இந்…