தமிழ் மக்களைக் கொன்றொழித்தது தவறில்லை, சிங்கக்கொடியை ஏற்ற மறுத்தது தவறா?
தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் கொடியை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது சர்ச்சையில் எழுந்துள்ள தேசியக்கொடி விவகாரம் தொடர்பாக இன்று (21) யாழில் நடைபெற்ற…