13வது பிறந்த நாள் வாழ்த்து: தமிழவன் சேகர் 19-11-2017

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் சேகர்தம்பதிகளின் அவர்களின் அன்புப்புதல்வன் தமிழவன் சே கரின் 19-11-2017 ஆகிய இன்று தனது அப்பா அம்மா சகோதரங்களுடனும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் இன்று சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைத்துசெல்வங்களும்பெற்று இனிதே இன்புற்றுவாழ அனைவரும்வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்துகின்றது

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கம் மீது காரசாரமான குற்றச்சாட்டு!

இறுதிப் போருக்குப் பின்னர் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கான கால அட்டவணை ஒன்றை வெளியிடுமாறும் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளன. அமெரிக்கா, இந்தியா, பின்லண்ட், டென்மார்க், ஒஸ்ரேலியா, மசிடோனியா, நோர்வே, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் ஜெனீவா…

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே.!பாகம்(11)

பிரித்தாழும் தந்திரம் சிங்கள நரிகயளிடம் வந்துவிட்டது பிரிந்துபோகும் பாங்குகள் அரசியல் முதளைகள் நிறைந்துவிட்டது, இதனால் ஆகப்போவது என்ன என்று தெரியாத மந்தைகளா அரசியல் முதளைகள் அரவனைத்து தமிழ் மக்களை நல்வழிப்படுத்த தெரியாத சம்பந்தன் போன்ற, சேனாதிபோன்றோர் அரசியல் யம்பவான்கள் என்று தங்களைத்தாங்கள்தான் சொல்லிக்கொள்ள முடியும், கொள்கைக்காக போராடிய தமிழ்…

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை!!

“மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஊடகங்களுக்கு அக்குழு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல்…

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் இன்று(18.11.17) காலமானார்.

திருகோணமலையில் 1964ம் ஆண்டிலேயே திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை ஆரம்பித்து இயக்கிவந்தவரான திருமலை ரீ.பத்மநாதன் அவர்களின் மறைவு ஈழத்து இசைத்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வானொலியின் மெல்லிசைப்பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துப் புகழீட்டியிருந்த ஈழத்தின் தலைசிறந்த ஓர் இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன் அவர்கள். ஈழத்தின் மூத்த - புகழ்…

புதுக்குடியிருப்பில் இன்று நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்றுகாலை பத்து மணியளவில் கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி தலைமைச்செயலகத்தில் நடைபெற்றுள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியினைச் சேர்ந்த டெல்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மாவீரர்களின்…

முல்லைத்தீவுப்பகுதியில் சுனாமியின் பயத்தால் மக்கள் இரவு இரவாய்பதட்டம்

முல்லைத்தீவுப்பகுதியில் சுனாமியின் பயத்தால் மக்கள் இரவு இரவாய் பயிட்டத்தால் சொந்தவீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், எமதுமக்கள் போர்காத்தில் இருந்து இன்று வரை நின்மதி இழந்தேவாழ்கின்ற இவர்கள் இப்போது தம்மை ஒருநிலைப்படுத்தும் நேரம் சுனாமியின் வரவு என்ற தகவலால் வீடுகளைவிட்டு வீதிகளில் சென்று இந்த மழைக்காலச் சகுதியில் ஒடித்திரிகின்றது மிக வருத்தத்துக்குரியது…

நாமல் எவ்வாறு சட்டத்தரணியானார்? உண்மைகள் அம்பலம்….

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எவ்வாறு சட்டத்தரணியானார் என சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நமால் ராஜபக்ஸ நேர்மையான…