இலங்கை மக்களுக்கு சுனாமி குறித்த அறிவிப்பு!
இலங்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இன்று காலை ஏற்பட்டிருந்த சுனாமி பற்றிய பீதி குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் கரையோரப் பகுதி மக்கள், சுனாமி…