வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலம் அபாயகரமான பாலமாக இன்றும் மாறியிருக்கிறது. 1951ம் ஆண்டு கட்டப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட பாலம் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படுகிறது. பாலத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பு தடைகள் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற பாலமாக மாறியிருக்கிறது.

Allgemein தாயகச்செய்திகள்