நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு பதில்

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி…

மின்சார சரக்கு கப்பல் : சாதனை படைத்த சீனா!

ரயில்வே, விண்வெளி மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளிலும் முன்னேறி  வரும் சீனா  தற்போது நீர்வழி போக்குவரத்திலும் முன்னேறி உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில்  சீனா சரக்கு கப்பலை மின்சாரம் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  கப்பல் 70.5 மீட்டர்…

வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலம் அபாயகரமான பாலமாக இன்றும் மாறியிருக்கிறது. 1951ம் ஆண்டு கட்டப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட பாலம் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு மீண்டும், மீண்டும் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படுகிறது. பாலத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பு தடைகள் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற பாலமாக மாறியிருக்கிறது.

அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வைரவிழாவும் மலர்வெளியீடும்

அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்வுகள் அண்மையில் பாடசாலை அதிபர் சு.மோகனராஜன் தiலமையில் நீர்வேலி பொன் செல்வமகால் மண்டபத்தில் இடம்பெற்றன. .... இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சிவன் அறக்கட்டளை நிதியம் ஸ்தாபகர் வேலாயுதம் கணேஸ்குமார், யாழ்…

கூட்டமைப்பின் பாதை சரியா? சுமந்திரன்

கூட்டமைப்பின் பாதை சரியா? மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்! – சுமந்திரன்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை, மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

வாள்வெட்டுக் கும்பல்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு! வடக்கு மாகாண ஆளுநர்! (Video)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான் என்ன செய்வது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேசுவதாகத் தெரிவித்தார். மேலும் வாள்வெட்டுக் கும்பல்களுக்கும் பொலிஸாரில் சிலருக்கும் தொடர்பு இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்த நிலமை தெற்கிலும்…