துயர் பகிர்தல் திருமதி கஜனி சுபேந்திரன்

திருமதி கஜனி சுபேந்திரன் (சுட்டி, தலைவர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், பிரித்தானியக்கிளை) மலர்வு : 26 ஏப்ரல் 1968 — உதிர்வு : 13 நவம்பர் 2017 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜனி சுபேந்திரன் அவர்கள்…

கனடாவில் சாதித்த ஈழப்பெண் கிஷோனா நீதிராஜா

கனவை நனவாகிய கிஷோனா இலங்கையில் இருந்து தனது 9 வயதில் கனடா சென்ற கிஷோனா நீதிராஜா என்ற பெண் அங்கு பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கனடாவில் பொலிஸ் சேவையில் ஈடுபடும் கிஷோனா நீதிராஜா, தனது அனுபவங்களை கனேடிய ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார். ஒரு துணை கான்ஸ்டபிளாக…

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் திடீர் இடமாற்றம்.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார கல்வியமைச்சுக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கடமையில் அலட்சியம் மற்றும் தவறான வழிநடத்தல்கள் என்பனவற்றைக் காரணம் காட்டி இரகசியத் தகவல்கள் பிரிவின் தலைவரான பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்…

யாழில் இரண்டாவது வாள்வெட்டு. உயிருக்கு போராடிய சிலர்

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போ சந்திக்கு அண்மையில் சற்றுமுன்னர் வாள்வெட்டுச் சம்பவம். இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் டிப்போ சந்திக்கு அண்மையிலுள்ள விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாத சிலர் அங்குள்ளவர்களை வாளால் வெட்டி தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியதாக அறியமுடிகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய சிலர் விரைவில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கனடிய மத்திய அரசின் எதிர்க்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான நிழல் பிரதியமைச்சராக விளங்கும் கானெட் ஜேனஸ் கவலை வெளியிட்டுள்ளார். கனடாவின் வன்கூவர் நகரில் விரைவில் நடைபெறவுள்ள 2017ம் ஆண்டுக்கான…

புலிகளின் போர் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : சி.வி.விக்னேஸ்வரன்

விடுதலைப்புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் ராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிடவேண்டும். என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வரின் வாரத்திற்கு ஒருகேள்வி என்றதொனியில் இந்த வாரத்திற்கான கேள்விக்குப் பதில் வழங்கும்போதே அவர்…

புலிகளுடான இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் நடந்தது உண்மைதான்.. சிறிசேனா ஒப்புதல்

கொழும்பு : விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சில அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்றும், இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த…

இரானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது, ஏன்?

இரான், நிலநடுக்கத்துக்கு பெயர்போன நாடு. கடந்த காலங்களில் மோசமான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டு இருக்கிறது. பொதுவான மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு பெரிய ஓட்டுனர்கள் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகிறார்கள். அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அராபிய மற்றும் யுரேசியா டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து மோதிக் கொள்கின்றன. நாட்டின் தென்…

கூட்டமைபின் சிதைவில் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். இந்நிலையே இன்று தமிழர் அரசியல் அரங்கில் சூடுபிடித்து நடந்தேறி வருகின்றது. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என்ற தேர்தல் கால வார்த்தைகள் எல்லாம் கப்பலேறி, கட்சி நலன்சார்ந்த விடயங்களை முன்னிறுத்திப் பேரம் பேசும் தன்மை மேலோங்கி வருகின்றமை, வேதனைக்குரிய விடயமாகவே, தமிழ்…

மஹிந்தா ஆச்சியை குடிப்ழுகிறார்…!

on: நவம்பர் 14, 2017 பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார். இதன் காரணமாக பொதுமக்கள் தற்போதை அரசாங்கத்திற்கு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த…