திரு சின்னையா நடராசா

திரு சின்னையா நடராசா
(இலங்கை குடியேற்றத்திட்ட அதிகாரி)
பிறப்பு : 23 பெப்ரவரி 1940 — இறப்பு : 10 நவம்பர் 2017

யாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நடராசா அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வதனி(லண்டன்), குணதேவா(லண்டன்), குணதேவி(ஆசிரியை- டிறிபேக் கல்லூரி, சாவகச்சேரி), குணதீபன்(லண்டன்), குணேஸ்வரன்(லண்டன்- Civil Engineer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆறுமுகம் அன்னப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை- கச்சாய் அ.த.க பாடசாலை), அருளம்பலம்(சின்னையா ஸ்ரோர்ஸ்- கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சற்குணநாதன்(லண்டன்), கவிதா(லண்டன்), ரவிச்சந்திரன்(முகாமையாளர்- பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், தென்மராட்சி கிழக்கு), மேனகா(லண்டன்), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், இராசம்மா மற்றும் சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற எந்திரி, வீதி அபிவிருத்தித் திணைக்களம்- திருகோணமலை), சரஸ்வதி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணசீலன்(பிரான்ஸ்), குணநந்தினி(ஆசிரியை- நீர்வேலி கரந்தன் ராமபிள்ளை வித்தியாலயம்), குணறஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் தாய்மாமாவும்,

குணேந்தினி(இறைவரித் திணைக்களம்- வடமாகாணம்), குணசுகி(அவுஸ்திரேலியா), குணராஜ்(எந்திரி, விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பெரிய தந்தையும்,

யஸ்மிதா, தர்மிதா, கவிமிதா, சோமிதா, அஞ்சனன், கனுஜனன், டிலக்ஸிகா, லக்ஸன், சனுஜன், லதுஷி, லக்‌ஷயா, சுருதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778796049
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212050738
அருளம்பலம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779672056
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447980158720
வதனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466696910
குணதேவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447876644179
குணதீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447415712104
குணேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447972514083

Allgemein மரண அறிவித்தல்