தொண்டமானாறின் 14வான் கதவுகள் திறப்பு

வல்லை பரவை கடலினை அன்மித்த பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை குறைந்தது. -தொண்டமானாறின் 14வான் கதவுகள் திறப்பு வுல்லை பரவைக்கடலினை அன்மித்த பிரதேசங்களில் காணப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை படிப்படியாக குறைவடைந்து செல்வதாக நீர்ப்பாசனதிணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அச்சுவேலிவல்லை, மண்டான், மத்தொனி, கரவெட்டி மற்றும் புத்தூர்…