சிறப்புற இடம்பெற்ற அதிபர் குககுமாரியின் மணிவிழா

நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வர வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றி பணியோய்வு பெற்ற குககுமாரி விஜயரகுநாதனின் (அம்பாள்) மணிவிழா 10.11.2017 வெள்ளிக்கிழமை கொட்டும் மழையின் மத்தியிலும் வித்தியாலய மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. . . பாடசாலையின் உபஅதிபர் மாலினி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் போது விழா நாயகியும் அவரது…

வெலிக்கடையில் 27 கைதிகள் பலி 20 பேர் காயம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தனர். இதில் இறந்த கைதி ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 5…

காதலனை கல்யாணம் செய்வதற்காக யாழ் யுவதி நடாத்திய திருவிளையாடல்!! அதிர்ச்சியில் தந்தை வைத்தியசாலையில்!!

தனது காதலனைக் கைப் பிடிப்பதற்காக யாழில் அரச உத்தியோகத்தராக வேலை செய்யும் யுவதி ஒருவர் நடாத்திய திருவிளையாடலால் யுவதியின் தந்தை அதிர்ச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி ஏ.எல் படிக்கும் போது தனது வயது இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி…

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அழகான கதைகளும்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அழகான கதைகள் உள்ளதாகவும் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் இதேபோன்றுதான் காணப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில்…

பிறந்தநாள் வாழ்த்து ரேகா(10.11.17)

இன்றய தினம்  பிறந்த நாளை ‌‌கொண்டாடும் ரேகா10.11.2017 இன்று தனது உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  ஈழத்தமிழன்   இணையமும்   சகலவளங்களும் பெற்று உன் பிறந்த தினமான இன்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரனாய்…

அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டது எவ்வாறு?

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்படும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவமானது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களினால் தமிழர்கள் சித்திரவதைகளுக்கு உட்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையிடம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள்…

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற விருப்பமா?

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும். Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும்…

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எழிலன்: வழக்கு விசாரணை இன்று!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது. இதில் எழிலன் உள்ளிட்ட…

முல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமா??

முல்லைத்தீவில் அடர்ந்த பெருங்காட்டு பகுதியில் மர்மமான முறையில் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்டு வளர்ந்திருக்கும் காட்டு மரங்களின் நடுவே ஒரு வெட்டை வெளி பிரதேசமாக இந்த மைதானம் காணப்படுகின்றது. ஒரு ஹெலிகொப்டர் தரையிறங்கக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்…