பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.17)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2017 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள் மார், அம்மம்மா,அக்கா, அத்தான், மருமகள், மருமகன், மாமா, மாமிமார், பெரியப்பா,பெரியம்மார், சித்தப்பா சித்தி மார், அண்ணா தம்பி மார், சகோதரிகள்,…

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசினால் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியுமா?

பெற்றோலை சரியாக பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகின்றது? வடக்கு மக்கள் பெரும் கஷ்டப் படும்போது அன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும் சொகுசாக வாழ்ந்தார். அவரும் தனக்கான அதிகாரத்திற்காகவே போராடினார். எனினும் அன்று பிரபாகரன் நினைத்திருந்தால் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற…

இரணைமடு பகுதியிலிருந்த ராணுவ முகாம் அகற்றப்படவில்லை – சிறீலங்கா ராணுவபேச்சாளர்

இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய இரணைமடு பகுதியில் இருந்து…

மகிந்தவின் மோசடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

மகிந்த ராபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை மந்தகதியில் செல்வதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…

வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்!

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக்கூடாது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதிய அரசியலமைப்புக்கான…

9வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.17)

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது ஒன்பதாவது பிறந்தநாளை (09.11.17) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம் சிறந்து வாழ கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு…