கனடாவிற்குள் ஒரு மில்லியன் குடிவரவாளர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குடிவரவாளர்கள் அடுத்த மூன்று வருடங்களில் கனடாவிற்குள் வர உள்ளனர். இவர்களில் பத்தாயிரக்கணக்கானவர்கள் ரொறொன்ரோவை வந்தடைவர் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் புது முகங்களின் ஒரு உட்புகுதலிற்கு நகரம் ஆயத்தமா? குடியேற்றங்களை அதிகரிக்கும் இந்த மூலோபாயம் குறித்து ரொறொன்ரோ குடியேற்ற நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறொன்ரோவில்…

அனுராதபுர மண்ணில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் புதைந்துள்ளன!

இலங்கையில் தற்போது சுமார் 7000 இந்து ஆலயங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து சமய ஆராய்ச்சிப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், அனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும், எமது அடையாளமான தொல்பொருட்கள் பாதுகாக்கப்படுவதனூடாக எமது…

நவம்பர் 19ஆம் திகதி உலகின் பல பகுதிகள் கட்டாயம் அழியும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நவம்பர் 19ம் தேதி உலகின் பல பகுதிகளுக்கு பூகோள ரீதியில் பெரும் அழிவு காத்திருப்பதாக அச்சுறுத்துகின்றனர் சில விஞ்ஞானிகள்.   ‘பிளானட் எக்ஸ்’ இதுதான் கிறிஸ்தவ எண்ணியல் நிபுணர் டேவிட் மியாடே, சில வானியல் நிபுணர்கள் நிபிரு என்ற கோளுக்கு வைத்துள்ள பெயர். இதுதான் இத்தனை திகில்களுக்கும் காரணமான…

மகேஸ்வரி தம்பையா (81)வது பிறந்தநாள் வாழ்த்து 06.11.17

கனடாவில் இன்று மகேஸ்வரி தம்பையா 06.11.17 தனது 81வது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், இவரை தம்பி இராசதுரை குடும்பத்தினர் ஈழம் மகள்மார் பத்மாவதிகுடும்பத்தினர் யேர்மனி வசந்தி குடும்பத்தினர் கலா குடும்பத்தினர், ‌மனோ குடும்பத்தினர் கனடா,மகன்மார் அருள் குடும்பத்தினர், ஸ்ரீ குடும்பத்தினர், கனடா டீபா குடும்பத்தினர்…

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ஆய்வு செய்த பெண் ஊடகவியலாளர்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் முல்லைத்தீவில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தி வைத்துள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ஆய்வு செய்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான நீர்மூழ்கி கப்பல்களை புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தி…

சாரதிகளுக்கும் அவசர அறிவித்தல்; மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்!

நாட்டில் மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோலே கையிருப்பில் உள்ளது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோலிய வள திணைக்களத்தின் பெற்றோல் கையிருப்பு குறைந்து கொண்டு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. முத்துராஜவல களஞ்சியத்தில் காணப்படும் பெற்றோல் தொகை கையிருப்பு அனைத்து தீர்ந்து விட்டதாகவும், கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையில் வரையறுக்கப்பட்ட…

தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது. குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துமீறி வேலி அமைக்க முற்பட்டதையடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.     அதன்போது, காணி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடியதால்,…

யாழ்நேக்கிச்சென்றபஸ்தடம்புரண்டதில்5பேர்பலி45பேர்படுகாயம்

  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் , குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த…

சீன- சிறிலங்கா கைத்தொழில் பணியகம் அம்பாந்தோட்டையில்! திறந்து வைத்தார் ரணில்!

அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த பணியகத்தை நேற்று திறந்து வைத்தார். வரும் ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக இயங்கத் தொடங்கும்,  50 சதுர கி.மீ பரப்பளவுடைய கைத்தொழில்…

கல்முனை நகரசபை இரண்டாக பிளவு!

கல்முனை தமிழ்மக்களின் ஏகோபித்த தீர்மானப்படி கல்முனை நகரசபையை இரண்டாகப் பிரிப்பதாக தீர்மாணிக்கவுள்ளது. கல்முனையில் நேற்றைய தினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கல்முனைத்தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெரியநீலாவணை ஈறாகவுள்ள பிரதேசத்தை…