60வதுபிறந்தநாள்வாழ்த்து ஐெயபாலா05.11.2017

60வதுபிறந்தநாள்வாழ்த்து ஐெயபாலா05.11.2017 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி ‌ பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், சிறப்புறவாழ்க வாழ்கவெனவாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

ஒன்று படுங்கள் ஈழத்தமிழர்களே.!பாகம்(10)

கருத்துசுதந்திரம், மொழிச்சுதந்திரம், மதச்சுதந்திரம், பரப்புரைசுதந்திரம், பண்பாட்டுச்சுதந்திரம் , மதித்தாளும் சுதந்திரம், மக்கள்சுதந்திரம், இல்லாத  சிங்கள அரசுகளைநம்பி எட்டாண்டு பட்டாடைபோத்திவாழ்ந்துவிட்டு சுற்றாடல் அரசியலாய் புது ஆடைகட்ட புறப்படும் உமது ஈழ அரசியலும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும், விட்டுச்சென்ற காணிகளை விட்டுக்கொடுக்காத அரசு விடிந்திடசுதந்திரம் தரும் என்று எண்ணுவது எமது தவறு என்று எமது…

தமிழரசு கட்சியில் இணைய மக்கள் சண்டை போடுகிறார்களாம் சுமந்திரன்!

இலங்கை தமிழரசு கட்சியில் இணைவதற்கு தமிழ் மக்கள் போட்டிபோட்டு சண்டைபோட்டுகொள்ளும் நிலை தற்போது காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கான இலங்கை தமிழரசு கட்சியின் மூலகிளைக்குழுவின் நிர்வாகத்தெரிவும்…

150 சீனர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் திருமணம் செய்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்!

சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசெம்பர் 17ஆம் நாள் இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.…

ரணில் இராஜிநாமா? அதிரடி முடிவால் சூடுபிடிக்கும் அரசியல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி, ரணில் தலைமையிலான தேசிய அரசின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இடம்பெறவுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த மாற்றம் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது. பிணைமுறி மோசடி விசாரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், தேசிய அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி…

முல்லைதீவில், மோசடி அம்பலமானதால் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் மோதல்!

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சிலர் இன்று முல்லைதீவு நகரப் பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைதீவு – மூலக்கிளை தெரிவு கூட்டம் ஒன்று இன்று முல்லைதீவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்திற்கு…

மட்டுவில் நா.நல்லதம்பி இன்று 05.11.2017 காலமானார்.

ஓய்வு பெற்ற அதிபர் மட்டுவில் நா.நல்லதம்பி இன்று 05.11.2017 மு.ப. 11 மணியளவில் மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். . 26.05.1928 இல் பிறந்த அவருக்கு இறக்கும் போது வயது 89. தமிழார்வம் கொண்டு இலக்கியக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ஊஞ்சற்பாக்களைப் படைத்தவர் அவர். இலக்கிய அமுதம்,…

புலிகளின் தலைவவர் உயிருடன்: புலனாய்வு துறை தளபதி அன்பு பரபரப்பு!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்று வாழ்ந்துக் கொண்டிருப்பதாக விடுதலை புலிகளின் கிளிநொச்சி திருமலை மாவட்ட புலனாய்வு துறைகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே…

மனிதன் செய்த தவறுக்கு மடிய போகும் மக்கள் : 400 ஆண்டுகளுக்கு முன் நடந்தது!

நேற்றுப் பெய்த கன மழையைக் கண்டு மிரண்டு தான் போய் விட்டது சென்னை. இருக்காதா பின்னே? 2015-ல் பெய்த பேய் மழையும், அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளத்திலும், கொஞ்ச நாட்களுக்கு தனித் தீவாகி விட்டது சென்னை. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டு மக்களும் நடுத்தெருவுக்கு…

ஜ.தே.கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டால் மைத்திரியுடன் பேச தயார் – மகிந்த

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிடி­யி­லி­ருந்து எப்­போது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யே­று­வாரோ, அன்றே அவ­ரு­டன் நேர­டிப் பேச்சு நடத்த முன்­வ­ரு­வேன். நாங்­கள் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் இன்­ன­மும் இருக்­கி­றோம். எங்­க­ளைப் புறந்­தள்­ளி­ விட முடி­யாது. எதிர்­கா­லத்தை யோசிக்­காது தீர்­மா­னம் எடுத்­தால் அதற்­கான விலையை அவர்­கள் கொடுக்­க­வேண்­டி­ வ­ரும்.…