பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்!ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜேன் லெம்பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமைய மீண்டும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்த விடயங்களில் பயங்கரவாத…

கனடாவில் குடியேற ஆசைப்படும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிஷ்டம்..

அடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கனடாவின் இந்த முடிவு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை…

மாணவர்கள் போராட்டத்துக்கு யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க வேண்­டிய பெரும் ­பொ­றுப்பு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பொது அமைப்­புகள் அர­சியல் கட்­சிகள் மற்றும் கல்­விசார் சமூ­கத்­தினர் மற்றும் அனை­வ­ருக்கும் நிச்­சயம் உண்டு. என யாழ்ப்­பாணப் பல்­கலைக்கழக ஊழியர் சங்கம் -தெரி­வித்­துள்­ளது. தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லை­கோரி யாழ்.…

தமிழ் மக்களின் தீர்வுக்கு பல தடைகள் உள்ளன – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இங்கே பல தடைகள் இருக்கின்றன இவற்றைப் பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற சந்தே கம்எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்…

விடுதலை புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக்கொடுத்தவர்கள் அவர்கள் அழிந்ததும் மாறிவிட்டார்கள்

எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது…

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக படிக்கலாம்! தமிழுக்கு பெருமை

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள்,…

வடகிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டி!

அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கினில் முதல் தடவையாக எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கூட்டமைப்பு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.இந்நிலையினில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழரசுக்கட்சி சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் தனது ஆதரவு…

உனக்கும் சாவு தானா பூவே…?

2011 ஆம் ஆண்டு நாட்டில் நல்லாட்சி என்ற நரியாட்சி மலர முன்பான காலம். சிவப்புத் துண்டை கழுத்தில் போட்டு ஊர் முழுக்க அலைந்து கொண்டிருந்த ஒரு இனவழிப்பு தலைவன் ஆண்ட காலம். தான் இனவழிப்பு செய்யவில்லை என்று தன் தாய் மீது அடித்து சத்தியம் பண்ணிக் கொண்டிருந்த (இன்றும்…

புன்னகை பூ

உரத்துப் பேச இனி உள்ளூருக்குள் எதுவுமில்லை ஊனமுற்ற எங்களுக்கு ஒருவேளை கஞ்சிக்காய் திருவோடு ஏந்தினாலும் திருப்பங்கள் ஏதுமிலலை உயிர் மட்டுமிங்கே தெருத்தெருவாய் அலைகிறது வந்து வந்து போகிறது தேர்தல்களும் வருத்தப்படாத தலைவர்களும் வழி காட்ட எமக்கென்று வம்சத்தில் எவருளரோ... ஊன்றி ஊன்றி நடக்கின்றோம் உண்மைகளை உரைக்கின்றோம் உறுதியெடுத்த சான்றிதழாய்…

அமெரிக்கா செல்ல காத்திருந்த இலங்கையர்களுக்கு அதிர்ச்சி!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்காக சந்தர்ப்பம் வழங்கிய கிறீன் அட்டை இரத்து செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை இரத்து செய்வதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் காங்கிரஸ் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க் நகரில் மேற்கொள்ப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்…