12 வது பிறந்த நாள் வாழ்த்து சீனுயா (02.11.17)

இன்று யேர்மனி முன்சர் நகரில் சீனுயா 02.11.17 தனது 12வது பிறந்த நாளை உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், இவரை அம்மா, அம்மம்மா பத்மாவதி, அம்மப்பா சிவராமலிங்கம், மாமா சயந்தன், பூட்டி மகேஸ்வரி கனடா, பூட்டன் இராசதுரை குடும்பத்தினர் ஈழம், பூட்டன் சீவரட்ணம் லன்டண், பேரன் அருள் குடும்பத்தினர்…

கனடிய நெடுஞ்சாலை, “ஆக்க அழிவு சக்திகளிற்குரிய இறுதிப் போராட்ட களம்”

கனடிய நெடுஞ்சாலை 400ல் கவுன்ரி வீதி நெடுஞ்சாலை 88மற்றும் நெடுஞ்சாலை 89ல் இடம்பெற்ற பயங்கரமான வாகன விபத்தில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் எச்சரித்துள்ளனர். அக்கினி சுவாலை நிறைந்த இந்த விபத்து ஆக்க அழிவு சக்திகளிற்குரிய இறுதிப் போராட்ட களம்…

பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் விளைவு மோசமாகும் – சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தேசிய பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால், சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசியலமைப்பு நிர்ணய சபையில்…

எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்!

நல்லாட்சி அரசாங்கம் எந்த வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் யோன்சன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு…