அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் தீவிரவாதியின் புகைப்படம்

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது டிரக் மோதி தீவிரவாதி நடத்திய தாக்குலில், சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Manhattan பகுதியின் அருகே மர்ம நபர் ஒருவன் பொதுமக்கள் மீது டிரக் ஓட்டி வந்து மோதியதால் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 11 பேர்…

துயர் பகிர்தல் திருமதி சந்திரசேகரம் பரமேஸ்வரி

  திருமதி சந்திரசேகரம் பரமேஸ்வரி பிறப்பு : 27 யூன் 1947 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2017 யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பரமேஸ்வரி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,…

பச்சிளம் குழந்தை உயிரிழந்த பரிதாபம்

பெற்றோரின் கவனக்குறைவு: பச்சிளம் குழந்தை உயிரிழந்த பரிதாபம்,சுவிட்சர்லாந்தில் பச்சிளம் குழந்தை ஒன்று காரில் மூச்சுத்திணறி இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் நியூசேடல் (Neuchatel) மாகாணத்தில் 16 மாத குழந்தை ஒன்று பல மணி நேரம் காரில் இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையை காப்பகத்தில் விட மறந்து விட்டு பெற்றோர்…

துயர் பகிர்தல்

திரு மரியதாஸ் அரியரெட்ணம் பிறப்பு : 2 யூன் 1980 — இறப்பு : 29 ஒக்ரோபர் 2017 யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரெட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும்,…

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற குழு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லெப்பர்ட் தலைமையிலான நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இவ்வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அரசாங்க மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து, இலங்கையின் நல்லிணக்க செயன்முறை மற்றும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஏற்ற சர்வதேச மரபுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பன குறித்து…

மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து தொழில்புரிகின்ற இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக மாதாந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களப் பணிப்பாளர் டடுக் செரி முஸ்தஃபார் அலி தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருந்து…

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினருக்கு வாழும்வரை சிறை

தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சுனில் தாபரை, சுட்டுக்கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவே, மேற்படி தீர்ப்பை வழங்கினார். முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வத்துரை கிருபாகரன் என்வருக்கே, இவ்வாறு…

கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்தடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார்.குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சரிந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது…

திரு இராசையா–மனோ அவர்களால் ப-வன்னியன் ம-வி மின் வெதுப்பி வழங்கப்பட்டது

இன்று (01.11.2017) பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்திற்கு மின் வெதுப்பி(அவண்) ஒன்றும் சில உபகரணங்களும் பழையமாணவர் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் செல்வி.நிவாசினி–சந்திரகுமார் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரால் “கனடா மருதமுல்லை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில்,திரு இராசையா–மனோ அவர்களால் , பழையமாணவர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாடசாலை அதிபர் திரு .பன்னீர்ச்செல்வன் அவர்களிடம்…