யாழ் பல்கலைக்கழகம் கதவடைப்பு30,0.2017 இருந்து

நாளை 30/10/2017 இல் இருந்து யாழ் பல்கலைக்கழகம் கதவடைப்பு காரணம் அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்பாடாகியுள்ளது.

யாழில் கோர விபத்து: இளைஞர் பரிதாப பலி..!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இணுவிலில் இராணுவ வாகனம் மோதுண்ட 36 வயதான பாலகிருஸ்ணன் விஜிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.படுகாயமடைந்த விஜிதரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட…

துயர் பகிர்தல் திரு சுந்தரலிங்கம் கனகரட்னம்

திரு சுந்தரலிங்கம் கனகரட்னம் பிறப்பு : 8 ஏப்ரல் 1949 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2017 யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கனகரட்னம் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி…

வடக்கின் வாள்வெட்டுக் கும்பல்களுக்காக விசேட பொலிஸ் குழு நியமிப்பு!

வடக்கு மாகாணத்தில் உள்ள வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்யவும் கட்டுப்படுத்தவுமென தனியான பொலிஸ்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று தொடக்கம் குறித்த பொலிஸ் குழு செயற்பட ஆரம்பித்துள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். தற்போது வடக்கு மாகாணத்தில்…