செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சுயாதீன பேரவை குறித்து மீள் பரிசீலனை
அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் New Media ஆகிய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த, சுயாதீன பேரவை ஒன்றை அமைப்பதற்கான வரைபு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வரைபு தொடர்பாக ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றன. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த வரைபு அவசியம்…