புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட,…

மைத்திரியின் பாதுகாப்பு பிரிவினரால் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பந்தன்!

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மனவருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கடந்த 15ஆம் நாள் அலரி மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் இடம்பெற்றது, இந்நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இரா.சம்பந்தன் அலரிமாளிகைக்குச் சென்றபோது, அங்கு அவரை…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருநாள் திருப்பலி உற்சவம்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள புனித வேளாங்கண்ணி மாதா கோவில் வருடாந்தத் திருநாள் திருப்பலி உற்சவம் இன்று 25.10.2017 காலை இடம்பெற்றது. . திருநாள் திருப்பலியை புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்பணி பேர்ணாட் அடிகளார், கோப்பாய்…