மாமியாரை கொலை செய்து, மனைவியை வெட்டிய நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!

கிளிநொச்சியில் மாமியாரை வெட்டி கொலை செய்ததுடன், மனைவியை வெட்டி காயப்படுத்திய குற்றத்திற்காக குற்றவாளிக்கு 8ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி…

துயர் பகிர்தல் திருமதி ஜெயதா மதிவதனன்

திருமதி ஜெயதா மதிவதனன் தோற்றம் : 14 யூலை 1979 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017 யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St Germain ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயதா மதிவதனன் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை, வசந்தலா…

கொழும்பு, புதுக்கடையில் விநோதநபரால் பரபரப்பு!

கொழும்பு, புதுக்கடை பிரதேசத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி அமைதி போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அங்கு கீழாடை இன்றி புத்தம் ஒன்றுடன் வந்த நபர், தனது எதிர்ப்பை வெளியிட்ட விடயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜினி திராணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் போன்றவர்கள் அந்த…

துப்பாக்கி தோட்டாவுக்கு பயந்து வெளிநாடு தப்பியோடிய இலங்கையரின் நிலை!

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்ற தமிழர் புதிய வாழ்க்கையை கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நடு இரவில், வாழ்க்கை குறித்து ஏற்பட்ட பயம் காரணமாக, யாருக்கு சொல்லாமல் தன் சொந்த நாடான இலங்கை விட்டு வெளியேறிய ரெய்ட் பேதுரு என்பவர் தொடர்பிலேயே செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்…

யாழில் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் இன அழிப்புக்கும்பலாகபுலனாய்வு பிரிவு? அதிர்ச்சித் தகவல்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வு பிரிவு ஒன்று செயற்படுவதாக, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை மேற்கோள் காட்டி யாழ். ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் மறைமுகமான…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 பேர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் 40 பேரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டனர். இதன்போது 40 பேருக்கும் தலா 1500 வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில்…

இலங்­கைக்குள் நீதியை நிலை நாட்டாவிடின் சர்­வ­தேசம் பெற முயற்­சிக்கும் ; பப்லோ டி கீரீப்

இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட் ­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை  தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­ வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும்  என்று  இலங்­கை்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்த உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான  ஐக்­கிய நாடு­களின்…

மேல் மாகாண சபை உறுப்பினர் உட்பட 7 பேர், மற்றும் மனைவி விளக்கமறியலில் !

கம்பஹா- திவுலபிடிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…

விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின்போது புதைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்களைத் தேடி அகழ்வுப் பணியொன்று ஆரம்பமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுடியிருப்பு, அம்பலவன் பொக்கணைப் பகுதியிலேயே குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன. இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்த குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரிய…

அரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்!

தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதனமான பதிலை அனுப்பியுள்ளார்.…