கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பாரிய ஒரு ஆபத்து:மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பில் உள்ள ஏரியில் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியிலேயே மனிதர்களை உண்ணும் ஆபத்தான முதலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஏரிக்கு அருகில் பாடசாலையின் மைதானமும் ஒன்றும் உள்ளமையால் ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என…