மட்டு.வில் உக்கிரமாக மோதிக்கொண்ட உந்துருளிகள்; இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை-பாசிக்குடா பிரதான வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, பாசிக்குடா பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி இரண்டு உந்துருளிகள் முன்னும்…