பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2017)

யோகிதாஅரவிந் (20.10.2017) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,

இவரை கணவன் அரவிந்
அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,
மைத்துனிமார், மைத்துனர்மார், உற்றார் ,உறவினர்களும்

இன்று போல் என்றும்
வாழ்வில் வளம் கொண்டு
வையகத்தே வாழ
வாழ்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டிஇணையமும் வாழ்த்திநிற்கிறது

Allgemein வாழ்த்துக்கள்