பிறந்தநாள் வாழ்த்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(21.10.2017)

  பரிசில் வாழ்ந்து திருமதி பத்மா- தில்லைச்சிவம்(20.10.17)இன்று தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரைகணவன்,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் பத்மாவை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன்இணையமும் இவர் இந்த ஆண்டுபோல் இனிவரும் ஆண்டுகளும் இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க பல்லாண்டு

கொழும்பில் சற்றுமுன்னர் தீ விபத்து; தீயணைப்புப் படையினர் விரைவு!

ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பிரான்சஸ் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதென அறியமுடிகிறது. கொழுந்து விட்டெரிந்த தீயினை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் தற்போது குறித்த இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ எதனால்…

காணி பிடிக்கவா சாந்திக்கு தேசிய பட்டியல் ஆசனம்!

மல்லாவி பாண்டியன்குளம் பிரதேசத்தில் நீர்பாசனத்தினைக்களத்துக்கு சொந்தமான காணியினை மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட தேசியபட்டியல் ஆசனத்தில் கதிரை ஏறிய சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் அவரது கணவரும் இணைந்து அடாவடித்தனமாக அரச காணிகளை பிடித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் விசனம் தெருவித்து வருகின்றனர். மேற்படி காணியினை…

ஸ்ரீலங்காவில் எதிர்காலத்தில் முச்சக்கரவண்டி வாங்க மாட்டீர்கள்: காரணம் இதுதான்!

இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில்  இன்றையதினம்  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் முப்பது இலட்சத்துக்கும் அதிகமான  முச்சக்கர வண்டிகள் இயங்குகின்ற நிலையில் அதிகமான வாகன நெரிசலும் விபத்துக்களையும்  முச்சக்கர வண்டிகளே ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முல்லைத்திவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; மணமக்கள் புளகாங்கிதம்!

இலங்கையின் வடக்கே முல்லைதீவு தண்ணீரூற்று பகுதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே குறித்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. திருமணம் முடிப்பதற்கு வசதியற்ற நிலையில் இருந்த யுவதிகளுக்கு இன்றைய தினம் ஒரே ஆலயத்தில் மேற்படி திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்துள்ள…

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2017)

யோகிதாஅரவிந் (20.10.2017) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார், இவரை கணவன் அரவிந் அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன், மைத்துனிமார், மைத்துனர்மார், உற்றார் ,உறவினர்களும் இன்று போல் என்றும் வாழ்வில் வளம் கொண்டு வையகத்தே வாழ வாழ்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டிஇணையமும்…