யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.!

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து, இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு…

வரலாறு பதில் சொல்லும் சிவாஜி!

அரசியல் கைதிகள் விவகாரத்தினில் நான் குற்றமிழைத்திருந்ததாக சொல்லப்படுவது பொய்யானது.இலங்கை அரசுடன் துணைபோனதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது.நிச்சயம் வரலாறு அதற்கு பதிலளிக்குமென தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று செவ்வாய்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் காரசாரமாகியிருந்து.அரசியல் கைதிகள் விவகாரத்தினில் தான் எப்போதுமே…

முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான பொருட்கள்: பீதியில் மக்கள்

முல்லைத்தீவு பெருங்காட்டுப்பகுதியில் அபாயகரமான இராணுவ வெடிபொருட்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டுப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின் போது இந்த பகுதியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை வைத்திருந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த காட்டுப்பகுதியில் இருந்து வவுனியா நெடுங்கேணி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு…