வெற்றிபெற்ற சாவகச்சேரி இந்துவின் மாணவர்க

கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்துள்ளனர். இன்று காலை 8:00 மணியளவில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி சமூகத்தினரால் டிறிபேக்கல்லூரியின் மேலைத்தேய வாத்தியம் முழங்க கௌரவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான பாராட்டுவிழா இந்துக்கல்லூரியில்…

புறநானூறில் தான் இப்படிப்பட்ட வீரனைக் காணலாம்; பாரதிராஜா!

தமிழரின் ஒப்பற்ற பிரமாண்டமான தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டும்தான் என்று தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக சரியான…

பிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!

பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்ப, இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில் அங்கு 2018 இல் 42,000 தாதியருக்கு வெற்றிடம் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது இந்தநிலையில் குறித்த வெற்றிடங்களை இலங்கையர்களை கொண்டு நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன…

31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ்!!

ஆஸ்திரியாவின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளையும், இடங்களையும் வென்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தலைவரான ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் நாட்டின் வேந்தராகவுள்ளார். செபாஸ்டினுக்கு வயது 31. மக்கள் கட்சியானது 31 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வென்று முன்னணியில் உள்ளது…

மைத்திரியின் கருத்திற்கு சம்பந்தன் கொடுத்த பதிலடி!

தெற்கில் பேய் வரும், பிசாசு வரும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டபடி வாழ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர்களின் துயரங்களுக்கான தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும். இனியும் அவர்களால் காவல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். என்னை பலவீனப்படுத்தினால் உண்மையில் பலம்…

கொழும்பில் உடை வாங்கச் சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த அவலம்; கதறும் குடும்பத்தினர்!

ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் மூன்று இளம் பெண்களுக்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பு கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தில் உடை வாங்கச் சென்ற மூன்று இளம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதினைந்து வயதான யசாந்தி மதுசானி, பதினான்கு வயதுடைய சஜித்ரா மற்றும் மாலிதி வத்சலா…

27 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய யாழ். இளைஞர் கைது

சுவிட்ஸர்லாந்திலிருந்து இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த தேவன் கமலீசன் என்ற 34 வயது இளைஞரை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம்…

துயர் பகிர்தல் திரு டானியல் தயாளன் சோமசுந்தரம்

திரு டானியல் தயாளன் சோமசுந்தரம் (Dani, Dan) தோற்றம் : 3 யூலை 1957 — மறைவு : 23 செப்ரெம்பர் 2017 யாழ். அச்சுவேலியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes Middx ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் தயாளன் சோமசுந்தரம் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று…

ஆவேசத்தில் கொதிக்கும் மஹிந்த; அடுத்த கட்டத்திற்காய் அவசர ஆலோசனை!

ஜப்பானிலிருந்து அவசரமாக நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன. இதன்படி, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்த சந்திப்பில், கலந்து…

துயர் பகிர்தல் திரு ஆறுமுகம் கணேசமூர்த்தி

திரு ஆறுமுகம் கணேசமூர்த்தி பிறப்பு : 5 சனவரி 1930 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017 யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணேசமூர்த்தி அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…