யாழ். செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!
வடக்கு புகையிரத பாதையில் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்படவுள்ளன. எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை குறித்த சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,…