யேர்மனியில் ( benz car,Audi and BMW ) பணியாற்றிய மு.க.சு.சிவகுமாரன். ஓய்வுபெறுகின்றார்

யேர்மனியில் 100 வருடங்களைக் கடந்த கார் மின்சார ( benz car,Audi and BMW ) உதிரிப்பாகத் தொழிற்சாலை 1985 இணைந்த நான் இன்று (11.10.2017) சேவையில் இருந்து விலகி முழுநேர கலைவாழ்வில் இணைகின்றேன். 32 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்து அதிலும் 19 ஆண்டுகள் தொடர்ந்து இரவு வேலையில்…

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா, பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்) அன்னை மடியில் : 21 யூன் 1970 — ஆண்டவன் அடியில் : 17 ஒக்ரோபர் 2014 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின்…

அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி!

மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது…

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் அச்சட்டத்தின்கீழே நடத்தப்படுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும்கொடூரமானது என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.…

விபத்தில் சிக்கிய பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்:ஒருவர் பலி

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தப்பகுதியில் ஏற்கனவே நேற்றையதினம் சொகுசுப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்நிலையில் நேற்றையதினம் விபத்திற்குள்ளான பேருந்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்படாத நிலையில் இன்று அதிகாலை குறித்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…

துயர் பகிர்தல் திருமதி ஞானரஞ்சினி பாலராஜா

திருமதி ஞானரஞ்சினி பாலராஜா பிறப்பு : 10 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mottingham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானரஞ்சினி பாலராஜா அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின்…

விடுதலைப் புலிகள் தயாரிப்புகளை கண்டு! அதிர்ந்துபோன அமெரிக்க !

முகமாலைப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சுயதயாரிப்பு குண்டுகள் அமெரிக்க தூதுக்குழுவினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடத்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள முகமாலை பகுதியில் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் குறித்த பகுதியில் வெடி அகற்றும் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர்…

அரக்கன்மகிந்த சொல்கிறான் ஆதரவு தந்தால் வீடும் பணமும் தருவேன்என்று

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியில் போட்டியிடுவதற்கு முன்வரும் தமிழர்களுக்கு வீடும், பண உதவிகளும் செய்யப்படும் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ தனது அம்பாந்தோட்டை இல்லத்தில் சில தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போது அர்ப்பணிப்பும், திறமையும் மிக்க நன்கு அரசியல் செய்யக்கூடிய தமிழர்களை…