மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி..!
கடும் வறுமையான குடும்ப சூழ்நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தொடர்பில் நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித்த மாணவியை தன்னிடம் அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் ஊடாக கலேவெல கல்வி இயக்குனரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…