கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின விழா

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய மாணவர் மன்றம் முன்னெடுத்த ஆசிரியதினவிழா இன்று 06.10.2017 காலை கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
.
இதில் விரிவுரையாளர்களின் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன. கோலாட்டம், நாட்டுக்கூத்து, பட்டிமண்டபம், பாடல் எனப் பல கலை நிகழ்வுகளை விரிவுரையாளர்கள் ஆசிரிய பயிலுநர்கள் முன்னால் அரங்கேற்றினர்.
.
(தெளிவான படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றுள் ஓரளவு தெளிவானவற்றை இங்கு பார்வைக்காக இணைத்துள்ளேன்)

Allgemein