Home > செய்திகள் > தமிழர்களது பிரதேசம் என்பதால் அடிப்படை வசதிகள் கூடசெய்யப்படவில்லை! -சிறீதரன்

தமிழ் மக்களது வாழ்விடங்களாகக் காணப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்களில் வாழ்கின்ற பெருமளவான தமிழ் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு ஒரு வீதிகூட புனரமைக்கப்படாத நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக தற்போதும் அவல வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றார்கள். பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட வலைப்பாடு,…

துயர் பகிர்தல் திருமதி விமலா செந்திநாதன்

திருமதி விமலா செந்திநாதன் மண்ணில் : 22 ஏப்ரல் 1962 — விண்ணில் : 1 ஒக்ரோபர் 2017 யாழ். நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Geldern Weeze ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலா செந்திநாதன் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு வேண்டும் சம்பந்தன்,தமிழீழ வாக்கெடுப்பு வேண்டும் உருத்திரகுமாரன்

தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது…

துயர் பகிர்தல் திருமதி கலாவதி முத்தையா

திருமதி கலாவதி முத்தையா மண்ணில் : 15 ஏப்ரல் 1966 — விண்ணில் : 4 ஒக்ரோபர் 2017 யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாவதி முத்தையா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா…

விட்டுக்கொடுப்புகள் போதும் என்கிறார் சுமந்திரன்!

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துவிட்டோம் இனி ஓரங்குலம்கூட விட்டுக்கொடுக்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

முன்னைய அரசாங்கம் வாங்கிய கடன்களை செலுத்தவே மாற்று வேலைத்திட்டம்!

இலங்கையின் எந்தவொரு வளமும் சர்வதேசத்திற்கு விற்கப்போவதில்லை, முன்னைய அரசாங்கம் வாங்கிய கடன்களை செலுத்தவே மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்தார். மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

மைத்திரிபால சிறிசேனவை ஆளில்லா விமானம் வேவுபார்த்ததாக பரபரப்பு!!

இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆளில்லா விமானம் வேவுபார்த்ததாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். இன்று காலை இடம்பெற்ற சுப்ரபாத பூசையில்  பங்கேற்று சுவாமி…

பட்டப்பகலில் துரத்தி துரத்தி வாள்வெட்டு மூவர் கைது!

மல்லாவி பகுதியில் பட்டப்பகலில் வர்த்தகர் ஒரு மீது, துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு, வர்த்தகரை வெட்டியுள்ளது. வர்த்தகர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், குறித்த குழு துரத்தி துரத்தி வெட்டியதால், மக்கள் பீதியில் அல்லோல கல்லோலப்பட்டு ஓடியுள்ளனர்.…

சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ்…

திடீரென வலுவடைந்த இலங்கை ரூபா!!

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும் இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட…