மஹிந்த ராஜபக்சவுக்கு ஜப்பானில் ஏற்பட்ட அவமானம்; பின்னணியில் மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மிகப்பெரிய அவமானமொன்று ஜப்பானில் ஏற்பட்டுள்ளது. ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்த மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோரும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை வரவேற்பதற்குரிய நடவடிக்கைகள் ஜப்பானிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியலில்…

துயர் பகிர்தல் திருமதி சாரதாதேவி செல்லத்துரை

திருமதி சாரதாதேவி செல்லத்துரை அன்னை மடியில் : 2 சனவரி 1944 — ஆண்டவன் அடியில் : 5 ஒக்ரோபர் 2017 யாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி செல்லத்துரை அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…

சாவகச்சேரியில் அரங்கேறிய கொடூரம் !!! 16 வயது யுவதியை ஏமாற்றிய 2 பிள்ளைகளின் தந்தை!!

சாவகச்சேரியில் 2 பிள்ளைகளின் தந்தை, 16 வயது யுவதியை காதலித்து இரு நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி பொலிசில் முறையிட்டும் பயனளிக்கவில்லை. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் நெருக்கடியால் அந் நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் கொடூர சித்திரவதைகள் அம்பலமாகியது!!

கிளிநொச்சி – மகாதேவா சிறுவர் இல்ல அதிகாரிகளினால் அந்த இல்லத்தில் வசித்து வந்த 6மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவரின் தந்தை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இன்று காலை பாதிக்கப்பட்ட…

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய முன்னாள் ஈரோஸ் குழு உறுப்பினர் ,

வவுனியாவை எடுத்துக்கொண்டால் பல ஊடகங்கள் குந்திரமாக செயல்படுகின்றன. அப்படியிருக்கையில் இணையத்தை நடத்துவதாக குருமன்காட்டில் அலுவலகத்தை திறந்து பந்தா பண்ணிக்கொண்டிருந்த முன்னாள் ஈரோஸ் குழு உறுப்பினர் ஜனகன் பல லட்சம் ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு யாருமே பார்க்காத குறிப்பிட்ட இணையத்தின் அலுவலகத்தை இரவோடிரவாக பொருட்களை ஏற்றிக்கொண்டு ஓடிவிட்ட சம்பவமானது வவுனியாவில்…

மகிந்தவின் வீட்டிற்குள் கத்தியுடன் சென்ற நபர் விளக்கமறியலில்…!

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் கத்தியுடன் நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட…

வடகொரியாவால் 2 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து :

வடகொரியா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்படலாம் எனவும், சுமார் 7 மில்லியன் மக்கள் படுகாயமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் வடகொரிய அரசாங்கத்திடம் இருப்பதாக கூறப்படும் அணு ஆயுதங்களின் தாக்கத்தை…

பதவி விலகினார் வட மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியுதீன்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிவ்கான் பதியுதீன் தனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு நடைபெற்றுவரும் நிலையில் அவர் இந்த பதவி விலகலை அறிவித்துள்ளார்.

எங்களுக்கு தெய்வம் தலைவர் பிரபாகரன் தான் – இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் !

இலங்கை இராணுவத்தளபதி, இலங்கை இராணுவத்தளபதிகள் என எம் தேசியத்தலைவனையும் அவர் ஒழுக்கத்தையும், நேர்மையையும் வாய் நிறைய சொல்லி விட்டுப்போக இங்கே இலங்கை இராணுவத்தில் உள்ள வறிய சிங்கள பெண் சிப்பாய் சொல்வதையும் கேளுங்கள்!.... யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக…

யாழில் 19 வயது மாணவி 40 லட்சம் பெறுமதியான நகைகள் பணத்துடன் காதலனுடன் ஓட்டம்!!

யாழில் பிரபல கட்டட ஒப்பந்தகாரரின் மகளான பிரபல தனியார் மகளீர் பாடசாலை மாணவி பெருமளவு நகைகள் பணத்துடன் தனது காதலனுடன் தலைமறைவானார். இச் சம்பவத்தால் காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரங்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தமது இருப்பிடத்தை விட்டு எழுந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த…