உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள்
ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும்…