துயர் பகிர்தல் திருமதி செல்வரத்தினம் அன்னமுத்து

திருமதி செல்வரத்தினம் அன்னமுத்து
பிறப்பு : 10 மே 1935 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அன்னமுத்து அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்திரா(சுவீடன்), சிவானந்தன்(கிராம அலுவலகர்- சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீந்திரன்(சுவீடன்), வனஜா(ஆசிரியை- கிளி/ சிவபாதகலையகம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஞானம்மா இராசரத்தினம், பாக்கியம் சற்குணம், அன்னம்மா, பொன்னுப்பிள்ளை, ஞானம்மா, கந்தையா, செல்லையா, முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரமீனா(சுவீடன்), யதுமதி(மாணவி- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி), ரவிவர்மன்(மாணவர்- யாழ். உடுவில் மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரத்தினம்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94212241272
சித்திரா ரவீந்திரன்(மகள்) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46853180703
சிவானந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777497578
ரவீந்திரன்(மருமகன்) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46737384235

Allgemein துயர் பகிர்தல்