துயர் பகிர்தல் திருமதி செல்வரத்தினம் அன்னமுத்து

திருமதி செல்வரத்தினம் அன்னமுத்து பிறப்பு : 10 மே 1935 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017 யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் அன்னமுத்து அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,…

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும்

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும் முன்கூட்டியே முடிவு. தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும் அறிய முடியும். ஆனால். வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க முன்னரே, அங்கு அதிகாரத்திற்கு வரவேண்டிய கட்சி எது என்பதை…

மிகப்பெரும் அழிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை!

ங்காள விரிகுடாவில் இந்த மாதம் இரண்டு புயல் மையங்கள் உருவாகப்போவதாகவும் இவை இந்தியாவின் தமிழ் நாட்டை ஊடறுத்து கரை கடக்கப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையாக விடுத்துள்ளது. எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் கால நிலையின்போது நடைபெறவுள்ள…

கூட்டமைப்பு யாருக்காகவுள்ளது – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக, ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் தலைமன்னார் பியர்…

அரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசியல்கைதிகளின் உறவினர்கள் தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சிறுவர்தின…

ஜெர்மனியில் தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல்03,10,2017

நேற்றைய தினம் 03-10-2017-ஜெர்மனியில் தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் விழா சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாம் திலீபன் நினைவெளிர்ச்சி ‌நாள்கள் அவரின் தியாகத்தின் கீதங்கள் என்று எழுர்சியை பார்க்கும்போது திலிபன் மீண்டும் மீண்டுவந்து வாழ்வதாய் பார்க்கக்கூடியதாய் உள்ளது, எம்மவர்நெஞ்சில் மட்டுமல்ல அவர்: கதைகேட்டபின் மாற்று இனங்கள்…

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன?

59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1–ந்…

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் தலைமைகள் தகுதியற்றவர்கள்.

இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளில் தமிழரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாகும். இந்த நிலையில் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரசோடு ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை ஒன்றும் எடுக்காது திலீபனது நினைவு தூபிக்கு அஞ்சலி…

புதிய அரசியலமைப்பு யாப்பை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டும்! -சட்டத்தரணி சுகாஸ்

தமிழ் மக்களை பொறிக்குள் சிக்கவைத்துள்ள, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டுமென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகிய இடைக்கால அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றாத ஒன்றாகவே இடைக்கால அறிக்கை இருக்கின்றது.…

யாழ் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் தலைமைகள் இந்த விடயத்தில் மௌனம் காக்காது அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என…