யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே கஞ்சா பாவனை.

யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு போதிய முயற்சிகள் எவரும் எடுப்பதில்லை எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

யாழில் போதைப்பொருள் விற்பனையில் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாயில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.என்.டி.நாலக்க ஜெயவீர தெரிவித்தார். கைதான நால்வரும்,…

புலிகள் உருவாக்கிய வளத்தை அழிக்கும் இலங்கை ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும்…

வடக்கு மாகாணத்திற்கு உடனடியாக ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவை..!

யாக உள்ளதென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே இடம்பெறவுள்ளது. அவர்கள்…

திருகோணமலையில் அமெரிக்காவின் இராட்சத போர் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இராட்சத போர் கப்பலான USNS Lewis and Clark இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையின் கூட்டுப்பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலானது எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் திருகோணமலை…

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில்…