பல அடி உயரத்தில் இருந்து திடீரென வேகமாக தரையிறங்கிய விமானம்: நடந்து என்ன?

ஐரோப்பிய நாடான பிரான்சின், ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின், ஏ - 380 என்ற மிகப் பெரிய இரண்டடுக்கு விமானத்தின் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த, 520 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டின், ஏர் -…

ஸ்ரீலங்காவில் ஆணின் இதயம் மாற்றப்பட்ட பெண் திடீர் மரணம்; காரணம் வெளியானது!

ஸ்ரீலங்காவின் இரண்டாவது இதய மாற்றுச் சிகிச்சை பெற்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கண்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27ஆம் திகதி கண்டி அழுத்கம களுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான சச்சினி செவ்வந்தி என்ற யுவதிக்கு கண்டி…

புலிகள் உருவாக்கிய கட்சியின் பெயரால் புலிகளையே அழித்தவர்கள்!!

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு வழிவகுத்தவர்களே இவர்கள்தான். 2004ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் துணையுடன் 22 பாராளுமன்ற  ஆசனங்களைப்  பெற்றுக் கொண்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 2009ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் கைவிட்டு விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். இளைஞர்கள் அணிதிரண்டு விடுதலைப் புலிகளின் கரங்களைப்…

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்!

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! தமிழ், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு சமீப காலமாக தமிழர் தரப்பில் ஒரு சாரார் புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகளை நிராகரித்து வருவதோடு கூட்டமைப்பினரைத் துரோகிகளாக காட்டும் அரசியல் காணப்படுகிறது. கூட்டமைப்பினர் அரசியல் அமைப்புத்…

முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் – மாவைசேனாதிராஜா!

வட-கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கு தனி அலகு வழங்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவந்த நிலையில் அது தொடர்பாக வெளிவரும் விமர்சனங்கள், வட-கிழக்கு இணைப்புக்கெதிராக முஸ்லிம் தலைவர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள், இடைக்கால…

ஜப்பானுக்கு பறந்த மகிந்த – காரணம் என்ன

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்ச ஜப்பான் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கு சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த…

சுதந்திர குர்திஸ்தானுக்கான வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்

ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய நாடொன்று உதயமாவதற்கான மக்கள் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.…