அபாய நிலையில் திருகோணமலை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் மூழும் அபாய நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போரானது, சீனா-அமெரிக்கா போராகவும் இதில் இலங்கையும் நேரடித்தாக்கத்துக்குள்ளாகி அழிவினைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கொழும்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள்…

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.17

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஐந்தாவது   பிறந்தநாள்.01.10. 2017. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்  குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி அப்‌பப்‌பா அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா…

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி சண்முகநாதன்

திருமதி சரஸ்வதி சண்முகநாதன் தோற்றம் : 4 பெப்ரவரி 1943 — மறைவு : 25 செப்ரெம்பர் 2017 யாழ். மீசாலை அல்லாரையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலை பங்களா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகநாதன் அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம்…

லண்டனில் 107 மில்லியன் பவுண்ட் மோசடி!

பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் பண பரிவர்த்தனை மூலம் 107 மில்லியன் பவுண்ட்களை பண தூய்மையாக்கல் செய்த கும்பலின் தலைவரின் சொத்துக்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. HM வருவாய் மற்றும் சுங்க வரி (HMRC)…

அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த…

ஒரு மணித்தியாலத்துக்குள் எந்த நாட்டுக்கும் செல்லலாம்; மிரளவைக்கும் புதுமை!

ஒன்றிரண்டு மணித்தியாலங்களிலேயே உலகத்தைச் சுற்றிவருவதற்கான புதிய தொழி நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக உலகத்திலிருக்கக்கூடிய எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணித்தியால நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்ணோடம் ஒன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை SpaceX's நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் Elon…

புத்தளத்தில் விபத்து! 18 முன்பள்ளிச் சிறார்கள் படுகாயம்!!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கொழும்பில் இருந்து இராஜங்கனை நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து முந்தல் 100…

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலை, ஊழியரின் மனைவிக்கே இந்நிலையா?????

கூழாவடி ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த அமலஸ் ஜெயதீபா என்பவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை தரப்பிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றை காவு கொடுத்து விட்டு ஒற்றைக் குழந்தையோடு…

துயர் பகிர்தல் திரு கார்த்திகேசு காசிநாதர்

திரு கார்த்திகேசு காசிநாதர் (ஓய்வுபெற்ற தபாலதிபர்) பிறப்பு : 23 ஒக்ரோபர் 1947 — இறப்பு : 28 செப்ரெம்பர் 2017 யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு காசிநாதர் அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு…