மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது. துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சிறப்பு மருத்துவ குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின்…