தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டுமாவட்டம் சாதனை

29வது தேசிய இளைஞர் விளையாட்டுவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது இதில் ஆண்களுக்கான கபடி போட்டியில் மட்டுமாவட்டம் சார்பாக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான் கருணா விளையாட்டு கழகம்,கிரான் கருணா விளையாட்டு கழகம்கழகத்தினர் முதலிடத்தினையும் பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்று மட்டு மண்ணுக்கும் கிரான் பிரதேசத்திற்கும் தமிழ்சமூதாயத்திற்கும் பெருமையை தேடி தந்துள்ளனர் எனவே இவ் வீரர்களுக்கு எமது முறையூர்புரம் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேம்

Allgemein விளையாட்டுச்செய்திகள்