மைத்திரி, சம்பந்தன், விக்னேஸ்வரன் ஒரே மேடையில் சந்திப்பர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் எதிர்வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர். தேசிய தமிழ்த் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் எதிர்வரும் 14 ஆம், 15 ஆம் திகதிகளில்…

வலிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்களை பார்வையிட வேண்டும் செ.கஜேந்திரன்

அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தினில் இன்று வியாழக்கிழமை அவர் நடத்திய ஊடக சந்திப்பினில் இதுபற்றி மேலும் தெரிவிக்கையினில் தங்கள் வழக்குகளை அனுராதபுரத்திற்கு…

வட,கிழ இராணுவ முகாம்களை அகற்றுவது பொருத்தமானதல்ல – இராணுவ தளபதி தெரிவிப்பு

தற்போதுள்ள சூழ்நிலைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை துரித கதியில் அப்புறப்படுத்துவது பொருத்தமானதல்ல என இராணுவ தளபதி லெப்பிடினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள இராணுவத்தின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவ கொடிக்கு தலதா…

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது

குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது – வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன…

புதியதேசமாக பிறக்கவிருக்கிறது குர்தீசுத்தான்.

மூன்று கோடிக்கும் குறைவான மக்கள்தொகையோடு நான்கு நாடுகளுக்கு (துருக்கி,சிரியா,ஈரான்,ஈராக்) நடுவில் விடுதலைப்போரை நிகழ்த்தி இன்று உலக அரங்கில் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்புக்கு அழுத்தம் தந்து புதியதேசமாக பிறக்கவிருக்கிறது குர்தீசுத்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெண்போராளிகளை நிறைத்து வைத்து சமராடிய போராளிகளாக குர்தீசியர்கள் புலப்படுகிறார்கள். விடுதலை வேட்கையோடு கண்களெல்லாம்…