இரண்டு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Flying Taxi எனப்படும் #volocopter சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் முன்பே அறிவித்தபடி இந்த Flying Taxi சேவை இந்தாண்டு இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த சாதனம் தானியங்கி தொழில்நுட்பத்தில் செயல்படும். அதிகபட்சம் மணிக்கு 100 கி.மீ வேகம்வரை இதனால் பறக்க முடியும்