”ஒன்றுபடுங்கள்ஈழ தமிழர்களே” இலங்கையில் இருந்துவந்து சிங்களவன் ஜெனிவாவில் சண்டியனாம்…?பாகம்(8)

சமாதானம் பேசப்போன இடத்தில் சண்டியன் ஆகின்றனர் 35 பேர் கொண்ட சிங்களவர் 460,000 ஈழ தமிழர் ஐரோப் இல் இருந்தும் தர்மத்துடன், மனிதாபிமானத்துடன், தார்மீகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர், ஆனால் இலங்கை அரசுகளின்அட்டுழியங்களை, இனப் அழிப்புகளை செய்து குவித்துள்ளது, எமது இனம் புலத்தில், அமைதியாக 30 ஆண்டுகளாகபோராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர் ,…

இலங்கையில் மற்றுமொரு சித்திரவதை முகாம்!

இலங்கையில் யுத்த காலத்தில் ராணுவத்தால் பல ரகசிய முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் பல தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டதாகவும் ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்நிலையில், தற்போது திருகோணமலையில் மற்றுமொரு சித்திரவதை முகாம் இயங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில்…

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளட்டும் ஜனாதிபதி!

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை, விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது, துரிதமான பயணம் ஆபத்தானது, கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதில் உள்ள…

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாம் – துளசி

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாம். உயிரியல் பூங்காக்களை உங்கள் வேலிகளுக்குள் அமையும், தாயக கனவுகளை இதயங்களில் சுமந்தவர்களை புதைத்திருக்கின்றோம். துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாமென ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். யாழ்.நல்லூர் பகுதியில் இன்று (26.09) இடம்பெற்ற…

வடகொரியா அமெரிக்காவை எதிர்க்க காரணம் தமிழர்களா?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள்…

ஐ.நாவில் வைக்கோவுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிங்களவர்கள் தாக்க முயற்சி

மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைக்கோ அவர்களுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறப்பு பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. சிங்களச் செயற்பாட்டாளர்களால் ஐ.கோவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்தே இந்தச் சிறப்பு பாதுகாப்பு வைகோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு வழங்குவதற்காகஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில்…

யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடக்கு முதலமைச்சர்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதலமைச்சருக்கு இன்று சத்திர சிகிச்சை நடைபெற்றுள்ளதாக யாழ் போதன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வட மாகாண முதலமைச்சரின் உடலில் முக்கிய இடத்தில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதக்கு சத்திர சிகிச்சை நடைபெற்று தற்போது இருதய சிகிச்சை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…

பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம் நவரட்ணம்(26.09.17)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன்இணையமும் இவர் இந்த…

மஹிந்த ராஜபக்ஷ என்பது மைத்திரி காட்டும் பூச்சாண்டி – ஐங்கரநேசன்

மகிந்த என்ற பூச்சாண்டியைக் காட்டியே மைத்திரி அரசு தமிழர்களை வாய்மூடச் சொல்கிறது என வடக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மல்லாகம் கல்லாரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாதர் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு…

தியாகி திலீபனை அனுஷ்டித்து கைதடியிலிருந்து காவடிதாயகப் பக்தர்

தியாக தீபம் திலீபனின் நினைவாக தற்பொழுது யாழ்ப்பாணம் கைதடிப் பிள்ளையார் கோவிலில் இருந்து தாயகப் பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது. குறித்த காவடி இன்று காலை கைதடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ள பகுதியை…