துயர் பகிர்தல்திரு துரைசிங்கம் சிவகுமார்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிவகுமார் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற புவனமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், மயூரன்(ஜெர்மனி),…

ஜேர்மனி பீலபெல்ட் நகரில்தீலீபனின் நினைவெழுச்சி07.10.2017.

எதிர்வரும்.07.10.2017.ஜேர்மனி பீலபெல்ட் நகரில்.உன்னதமான உணர்வுபூர்வமாக தியாக தீபம் லெப். கேணல் தீலீபனின் 30 ம்..ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றது. அன்பான உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.... நன்றி. இவ் நிகழ்வை தொகுத்து வழங்க என்றும் உங்களை நேசிக்கும் உங்கள் அன்பு. "அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன். Merken

விடுதலையின் வேர்கள்.

பிரான்ஸ் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நாளை நடை பெற இருக்கும் சங்கொலி நிகழ்வில் வில்லிசை வேந்தன்.நையாண்டி மேளத்தின் இயக்குனர் ரிரிஎன் தொலைக் காட்சியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாளர் திரு கணேசமூர்த்தி தம்பையா அவர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் விடுதலையின் வேர்கள் எனும் சிறப்பு அதி உயர் விருதினால் கௌரவிக்கப் படுகின்றார்.இவரை நண்பர்களும்…

“தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார்” -பொட்டு அம்மான்!!

லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி போரில், வரமாட்டேன் என்றுதான் தலைவர் கூறியிருக்கிறார். நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல.…