கனடாவில் சாதனை படைத்த இலங்கையர்!

இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். இலங்கையில் பிறந்த கருணாதிபதி லின் வீரா என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் ஆவார். டொரன்டோ Ryerson பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான கருணாதிபதி புதிய கண்டுபிடிப்புக்காக கனடாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2017 Contemporary-Modern Furniture…

வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை முயற்சி

வடக்கு மாகாணத்தில் வருடாந்தம் சுமார் 700 பேர் தற்கொலை செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார். வடக்கில் இடம்பெறும் தற்கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில் 2009 முதல்…

தென்னிலங்கையில் மீண்டும் சாதனையை புதுப்பித்த யாழ். வீராங்கனை..!

வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், தேசிய ரீதியாக ஏற்படுத்திய தனது சாதனையை மீண்டும் புதுப்பித்துள்ளார். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை படைத்துவரும் அனித்தா இன்று மீண்டும் மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். அனித்தா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஸ்ரீலங்கா சாதனையை மீண்டும் புதுப்பித்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.…

எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு;

ஏமக்குறைவு நோய் என தமிழ்க் கலைச்சொல்லால் குறிப்பிடபடும் எயிட்ஸ் நோயை ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்யும் மருந்து ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தயாரித்துள்ளனர். இது 99% எச்.ஐ.வி நச்சுயிரிகளை (virus) எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது HIV நச்சுயிரியின் மூன்று முக்கியமான பாகங்களை தாக்கி…

நியூயோர்க் நகரில் மைத்திரிக்கு எதிராக நூதன போராட்டம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அமெரிக்க – நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமன்றின் முன்னால் நூதன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி மாதிரி நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு இந்த நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 001-17 வழக்கு எண்ணுக்கு…

தியாகி திலீபனுக்கு ஜெனீவாவில் அகவணக்கம்

ஐக்கிய நாடுகள் சபையில் தியாக தீபம் திலீபனுக்கு சட்டத்தரணி சுகாஸ் வீரவணக்கம் செலுத்தினார். ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் இன்றைய தினம்(21) வீரவணக்கம் செலுத்திய பின்னர் இலங்கை அரசியலின் நிலையில் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது…

ஐ.நா விற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலடியாம்?

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதில் அளிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(20) தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து…

நாம் வாழும் பூமியை இன்னும் இரண்டே நாட்களில் வேற்று கிரகம் ஒன்று மோதி உலக அழிவுக்கு வழிவகுக்கும்

நாம் வாழும் பூமியை இன்னும் இரண்டே நாட்களில் வேற்று கிரகம் ஒன்று மோதி உலக அழிவுக்கு வழிவகுக்கும் என்ற பரபரப்பு தகவல் உலகெங்கும் பரவி வருகிறது. பூமியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மோதவிருக்கும் அந்த பெயரிடப்படாத கிரகமானது சில முக்கிய காரணிகளால் இதுவரை நாசா குழுவினரால் கூட…