நம்பினால் நம்புங்கள் ஐ.நாவின்கேள்விக்கு 3வாரங்களில் பதிலாம் இங்கைகையரசு:!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்து தொடர்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 அமர்வில், இலங்கை தொடர்பான கருத்துக்களை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்தார். அவரால் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் அறிக்கை என்பன…

வடகொரிய அதிபரின் உண்மை முகம் : அதிர்ச்சித் தகவல்கள்..!

வடகொரியாவில் இருந்து தப்பிய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் வுன் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வடகொரியாவில் உயர் பதவியில் இருந்த ராணுவ விரர் Wui Yeon Lim. 51 வயதான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மாரடைப்பால்…

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் ஒருவரே கிழக்கு முதல்வர் – வடக்கு முதல்வர்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பதவிக்கு ஆசைப்படும் ஒருவர். அதன் காரணமாகவே அவர் 20ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாகச் செயற்பட்டவர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வடக்கில் எதிர்ப்பும், கிழக்கில்…

சம்பந்தர் எத்தனை பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார்?

ஜெனிவாவில் ஜ.நா மனிதவுரிமை சபையின் 34 வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் சீமானின் நாம்தமிழர் கட்சி 11 பிரதிநிதிகள் கொண்ட குழு கலந்து கொள்கிறது. இவர்கள் அடுத்துவரும் 8 நாட்களும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மீறப்பட்ட மனித உரிமைகள் போன்ற செய்திகளை ஐநா மன்றத்தில்…

அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதாக சுமந்திரனைத் திட்டித் தீர்த்தது கூட்டு எதிரணி!

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியபோது, இந்தச்சட்டமூலத்தை வழிமொழிவதற்கு நீ யார்? எனச் சுமந்திரனைப் பார்த்து கூட்டுஎதிரணியினர் கூச்சலிட்டனர். 20ஆவது திருத்தச் சட்டவரைபு நிறைவேற்றப்படவேண்டுமானால் மக்களின் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து 20ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிட்டது. இந்நிலையில் மாகாணசபைத்…

அமெரிக்காவில் ஓர் புதிய புரட்சி; ஈழத் தமிழச்சி எடுத்துள்ள புதுவேகம்!

அமெரிக்கா நாட்டின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநருக்கான தேர்தல் ஒன்றில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார். உள் நாட்டு யுத்தத்தினால் அமெரிக்காவுக்குப் புலம்பெயெர்ந்து சென்ற குடும்பம் ஒன்றின் வாரீசாகவே கிருஷாந்தி விக்கினராஜா எனும் குறித்த தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். கிருஷாந்தி இலங்கையில் பிறந்து ஆறுமாதக்…

முன்னாள் போராளிகளும் மனிதர்களே, இளஞ்செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் – 119 பேர் வரை பலி

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 696 பேர் கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் 696 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குறித்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்…

துயர் பகிர்தல் திரு இராசையா சத்தியதாசன்

திரு இராசையா சத்தியதாசன் (தாசன்) தோற்றம் : 12 மார்ச் 1955 — மறைவு : 15 செப்ரெம்பர் 2017 யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சத்தியதாசன் அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா…