புத்தூரிர் மயானத் தகவல் பற்றி ஓர்பார்வை

tamilarul.netவந்த தகவல் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்பற்றிய ஓர்பார்வை

போராடக்காறர்கள் கருத்தும் உண்மைநிலையும்

போராடக்காறர்கள்:மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கருத்து :காலகாலமாக இந்த இடம் மட்டுமல்ல இதைசுற்றிய பலபரப்புக்கள் தரைகளாக கிடந்தவை என்பதே உண்மை
இவர்கள் யார்..? இவர்களுக்கு எப்படி இந்தக்காணிகிடைத்தது ..?என்று பார்த்தால் கள்ளக்காணி வித்தவர்களிடம் காணிவாங்கியவர்கள் இவர்கள்,

அன்று குடியேறும்போது அங்கே மைதானம் இருக்கவில்லை பலநுாறு ஆண்டுகளாக இருந்த மயானமே இருந்தது என்பது உண்மை இவர்கள் இனப்பெருக்கத்தில் கூடியதால் இவர்கள் சொல்வது ண்மை ஆகாது

வரட்டும் முதலமைச்சர் பார்கட்டும் நீதிபதியாக இருந்தவருக்கு நீதியின்பக்கம் தெரியத்தானே வேண்டும்
வீதியில் போராட்டம் கள்ளக்காணி குடியேறிகள் என்பதை அறியட்டும் சாதியைகாட்டி சாவின் இறுதி அடக்கம்செய்யும்
இடத்தை சண்டித்தனமாக அகற்ற நினைப்போர்க்கு நல்ல பாடம்கிடைக்க,

போராடக்காறர்கள்:புத்தூர் மக்கள் அங்குள்ள கலைமதி சனசமூக நிலையத்திற்கு முன்பாக கடந்த ஜீலை மாதம் 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது ஊருக்கு நடுவே உள்ள மயானத்தை அகற்றுமாறு கோரி இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கருத்து :இவர்கள் போராட்டமானது எதற்காக என்பதை சற்று உற்று நோக்கினால் சிந்திக்கவே சிரிப்பாக உள்ளது இப்போது போராடும் இடத்துக்குள்தான் இவர்களின் உறவுகள் இறந்தாலும் அடக்கம் செய்ய வேண்டம் என்பது தெரியாத போரட்டக்காறர்கள் அதே இனத்தை சேர்ந்த ஒரு பகுதியினர் ஞாயத்தின்பக்கம் நின்று தங்கள் கடமைகளை செய்துவருகின்றார்கள் என்பதும்உண்மை

இவர்கள் செய்தது சரியாக இருந்தால் என் இவர்கள் பலமாதங்கள் 40மேற்பட்டோர் விளக்கமறியலில் இருக்கவேண்டும்
மல்லாக நீதிமன்று பாவனையாளர்களுக்கு அந்தமயானத்தை புனரமைக்க நீதி வளங்கியும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்யும் இவர்கள் கேட்பது நீதி அல்ல என்பதை வந்த நீதிபதி தெரிந்துகொள்ளாமலா போகப்போகிறார்

போராடக்காறர்கள்: மத்தியில் உள்ள மயானங்களை நிலையத்திற்கு வருகின்றனர்குறித்த மயானம் அப்பகுதியில் உள்ளமையால் தாங்கள் பெரும் அசௌகரியங்களைஎதிர்நோக்குகின்றனர் என மக்கள் தெரிவித்தனர்.தூரப் பிரதேசங்களில் இருந்து வருபவர்களே அந்த இடத்தில் சடலங்களை எரித்துவருகின்றனர் எனவும் இதனை நிறுத்திஅந்த மயானத்தை வேறிடத்திற்கு மாற்றுமாறும்அவர்கள் போராடி வருகின்றனர்.

கருத்து :தூரப் பிரதேசங்களில் இருந்து இதன்பெருள் என்ன இந்தமயானத்தை பாவிப்பவர்களும் சிறுப்பிட்டியில்தான்வாழ்கிறார்கள் எந்த இடத்தில் தூரப் பிரதேசங்களில் இருந்து வருகிறார்கள் கோப்பாயிலா ..?யாழ்பாணத்திலா ..?அந்தப்பகுதியில் அன்மித்த காணிகள்யாவும் இந்தமாயப்பவனையாளர்களாகவே இருக்கின்றது அப்படி இருக்கும்போது குறுட்டுத்தனமாக திருட்டுகாணிவாங்கியவர்களின் அறிக்கையை எடுத்து வரும் ஊடகங்கள்
தமக்குவரும் தகவல்கள் சரியா என்று பார்க்காமல் தவறான தகவல்களை பிரசுரிப்பதை தாய்மையுடன் நிறுத்துங்கள்
உங்கள் பார்வைக்கன தவறான தகவல்தாரிகளின் தகவல் கேட்டு உடகதர்மத்தை கெடுக்காதிர் மேல் குறிப்பிட்டதூரப் பிரதேசங்களில் இருந்து எழுதிய ஆசியர் ஒருபக்க சார்பாக எழுதியதை இங்கே காட்டுகின்றது

 

போராடக்காறர்கள்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில்அவர்களின் வழிநடத்தலில்இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது

கருத்து :அடுத்தவன் இடத்தை அபகரித்து அவர்கள் கால காலமாக பாவனைப்படுத்தி நிலத்துக்காய் மயானத்தை அகற்று என்று சொல்கிறதோ உங்கள் நீதிக்கான போராட்டமோ…?

பொய்கள் உரைத்து பிணத்தை அடக்கம்செய்யும் இடத்தை அழித்து உங்கள் பலத்தைகாட்ட என்னமோ…?

அடங்கி வாழ்ந்தவர் என்பதை மறந்து மற்றவரை அடக்கி ஆள என்னமோ?

மனித நீதிதனை என்னி மௌம் காப்பவர்களின் மௌனம் தொடரும் என்று இருக்காதீர்கள் நீங்கள் நீதி கேட்டு போராடுவதுற்கு உகந்த இடம் நீங்கள் யாரிடம் காணிவாங்கினீர்களோ அவர்களிடம் மயானம் இருக்கென்று தெரிந்து காணி வாங்கிய நீங்கள் சிந்தை இல்லாதவர்கள் அல்லவா…?

எமது ஊரில்இருக்கும் மயானம்போல் எத்தனையோ ஊரில் உள்ளது அனைத்தையும் உங்கே வரும் அதிகாரிகளால் எடுக்கமுடியுமா ..?

மாயனத்தை எடுத்துவிட்டு மரனித்தவர்களை எரிக்க புதிய இடம்தேடச்சொல்கிறீர்களா..? அல்லது அடுத்தவன் ஊரில் அடக்கம் செய்யச்சொல்கிறீர்களா..? ஒருமுறை உங்கள் உறவுகள் பிணங்களை அடுத்தவன் ஊருக்கு கொண்டு சென்றுபாருங்கள் அதன் அருமை புரியும் என்பதை உணர்ந்து உங்கள்களை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள்

போராடக்காறர்கள்:இப்போராட்டம் தொடர்பாக யாரும் அக்கறை செலுத்தாத நிலையில்மேற்படிபோராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தமது போராட்டத்தை யாழ்மாவட்டச் செயலகம்வடக்குமாகாண சபைத் தலைமையகம் போன்றவற்றுக்கு முன்பாகவும் நடத்தியிருந்தனர்இந்நிலையில்இன்று அங்கு சென்ற வடக்கு முதலமைச்சர் மக்களுடன்கலந்துரையாடியதுடன் மயானத்தையும் பார்வையிட்டார்

கருத்து  மக்கள்கொடுத்த கோரிக்கையை வடக்கு முதலமைச்சர் மக்களுடன்கலந்துரையாடியது நல்லவிடையம் ஆனால் நீதியரசராக இருந்த நீதிபதி அதற்கான தகுந்த நீதி அலசிஆராயந்து வழங்குவார் என்பது இதன் பாவனையாளர்களின் கருத்தும் நீதியின் பக்கம் வரும்பதில் என்ன என்பதை பொறுத்திருந்துபார்போம் உண்மையே வெல்லும்அல்லவா ஆண்டவா..:

Allgemein தாயகச்செய்திகள்