16வது பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் டிலக்ஷன்(17.09.17)

தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.17) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அம்மா ,அண்ணன் ஹிசான், அப்பம்மா மகேஸ்வரி, லண்டன் சின்னம்மம்மா,. பெரிப்பாமார் கந்தசாமி,தயாபரன்,பெரியம்மாமார் இராஜேஸ்வரி கலாதேவி ,மாமா மார், குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா ,ஆனந்தன்,முருகானந்தன்,மகேந்திரன்,கண்ணன்,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,சிவசக்தி,தயாளினி.சாந்திசித்தி குடும்பத்தினர்,சித்தப்பா நித்தியசீலன், குடும்பத்தினர்
அக்கா நித்யா, அண்ணனமார் அரவிந்,மயூரன் , சுதர்சன்,சன்,சாமி,மசேல்,பின்,ஜுலியான்,,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,னுகா,தேவதி,
இவர்களுடன் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும்

அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!

Allgemein வாழ்த்துக்கள்