ஹுசைன் இராஜதந்திர விபசாரி என்கிறார் விமல்

தமி­ழீழத்தை தமிழன் மறந்தாலும் சிங்களவன்தான் ஞாபகம் ஊட்டிக்கொண்டிருக்கிறான். தமிழீழத்தை நாம்  அடைவது சிங்களவனின் கையில்தான் இருக்கிறது. தமிழர்களுக்கான உரிமையை தரமறுத்தால் தமிழீழம் அமைவதை யாராலும் தடுக்கமுடியாது. இலங்கை விவ­கா­ரத்தில் தலை­யிட ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா ளர் செயிட் அல் ஹுசை­னுக்கு எந்த உரி­மையும் இல்லை. அமெ­ரிக்­காவை திருப்­திப்­ப­டுத்த…

ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன

இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 2015ஆம் ஆண்டு முழு நாட்டிற்கும் ஜனாதிபதியானார், பெண் செயற்பாட்டாளர் என்ற வகையில், உங்கள் தந்தை அந்த பெண்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பார் என நம்புகின்றீர்களா? என எமது ஐ.பி.சி தமிழ் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு…

துயர் பகிர்தல் செல்வி ஜனனி தர்மராஜா

செல்வி ஜனனி தர்மராஜா அன்னை மடியில் : 10 மே 1994 — இறைவன் அடியில் : 14 செப்ரெம்பர் 2017 சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜனனி தர்மராஜா அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், நெல்லியடி நவிண்டிலைச்…

ஸ்ரீலங்கா வான் படை முகாமில் நடந்த அமளி; அனைவரும் உடன் வெளியேற்றம்!

ஸ்ரீலங்காவின் வான்படை பயிற்சி முகாம் ஒன்றில் மர்மமான காய்ச்சல் ஒன்று பரவிவருவதால் அந்த முகாமிலிருந்த படையினர் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டம் தியத்தலாவ விமானப்படை பயிற்சி முகாமிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மர்மக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள விமானப்படையினர் சிலர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படை முகாமின் பேச்சாளர்…

பேருந்து சாரதி செய்த அதிசயம் அதிர்ந்துபோன பயணிகள்!

சாவு நெருங்கிக்கொண்டிருந்தபோது, சாரதி ஒருவர் பேருந்தைக் கட்டுப்படுத்தி பயணிகளைக் காப்பாற்றியபின் தன் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவரே திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,…

லண்டன் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு:

மேற்கு லண்டனில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலருக்கும் முகங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் லண்டன் மெட்ரோ ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பி…

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் லாபம் காணும் பேருந்து உரிமையாளர்கள்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வடபிராந்திய பேருந்து உரிமையாளர்கள் கொழுத்த லாபமீட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலை காரணமாக பேருந்து உரிமையாளர்களின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் வடமத்திய மற்றும் வடமாகாணத்தில் அநுராதபுரம் – மதவாச்சி மட்டுமன்றி யாழ்ப்பாணம்-கொழும்பு போன்று குறுகிய…

வடகொரியா: வெல்லப்போவது யாரு?

கொரியா தீபகற்பத்தில் எழுந்துள்ள போர்ச்சூழலில் வட்கொரியாவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிந்து கட்டினாலும், இதில் யார் வெல்வார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறார் வடகொரிய…